உக்ரைனில் இருந்து விவசாய பொருட்கள், உரங்கள் ஏற்றுமதி மீண்டும் தொடக்கம் : 9 கப்பல்கள் மூலம் 1,62,000 டன் விவசாய பொருட்கள் அனுப்பி வைப்பு

Nov 21 2022 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைனில் இருந்து 9 கப்பல்கள் மூலம் ஒரு லட்சத்து 62 ஆயிரம் டன் விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து விவசாய பொருட்கள், உரங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் நிலவியது. தற்போது கருங்கடலில் ரஷ்ய படைகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளதால், உக்ரைன் மீண்டும் ஏற்றுமதி செய்யும் பணியில் இறங்கியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 9 கப்பல்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் டன் விவசாய பொருட்களை உக்ரைன் அரசு ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் துறைமுகங்களில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00