சிகை அலங்காரக் கடையில் முடி வெட்டிக்கொள்ளும் பூனை : கண்கவர் வீடியோ இணையத்தில் வைரல்

Nov 21 2022 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிகை அலங்காரக் கடையில் அமர்ந்து மனிதர்களைப் போன்று முடி வெட்டிக்‍கொள்ளும் பூனையின் கண்கவர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பூனைகளின் வசீகரிக்‍கும் முகபாவனைகள், துள்ளலான நடவடிக்‍கைகள் மற்றும் வேடிக்‍கை செயல்களை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் வெளியிடும் சமூகவலைதள பக்‍கங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மனிதர்களைப் போன்று நாற்காலியில் அமர்ந்து முடி வெட்டிக்‍கொள்ளும் பூனையின் அழகிய முகபாவனை காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00