டிவிட்டரில் ப்ளூ டிக்‍ மீண்டும் நிறுத்தி வைப்பு... போலி கணக்‍குகளை அடையாளம் காணப்படும் என, எலன் மஸ்க்‍ தகவல்

Nov 22 2022 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ட்விட்டரில் 'ப்ளூ டிக்' குறியீடு நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் 'ப்ளூ டிக்'கை பெற மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதன்மூலம் 'ப்ளூ டிக்' பயனாளிகளுக்‍கு பதிலளிப்பதில், தேடுதலில், குறிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை 'ப்ளூ டிக்' குறியீடு நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு, இணைய உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00