நாசாவின் ஆர்டெமிஸ் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது : பூமியின் அரிய புகைப்படம் வெளியீடு

Nov 22 2022 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

துல்லியமான முறையில் நிலவை ஆராய நாசா அனுப்பிய ஓரியன் விண்கலம் சந்திரனை அடைந்தது. மேலும், 2 லட்சத்து 30 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து பூமியை எடுத்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சந்திரனிலிருந்து எடுக்‍‍கப்பட்ட புகைப்படத்தில் பூமி, வெளிர் நீலப் புள்ளி போன்று காட்சியளிக்‍கிறது. கடந்த வாரம் 16-ம் தேதி அமெரிக்‍காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஆர்ட்டெமிஸ் ராக்‍கெட், சந்திரனை வெற்றிகரமாக சென்றடைந்ததாகவும், அதில் அனுப்பட்ட ஓரியன் விண்கலம், சந்திரனின் மேற்பரப்பில் 130 கிலோ மீட்டருக்‍கு மேலே சென்று, பெரிய சுற்றுப்பாதையில் நுழையத்தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00