அமெரிக்காவில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஆப்பிள் விற்பனை மையத்தில் நுழைந்தது - ஒருவர் பலி - 19 பேர் காயம்

Nov 22 2022 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் Massachusetts மாகாணம் Hingham பகுதியில், ஆப்பிள் விற்பனை மையத்திற்குள், கார் ஒன்று நிலை தடுமாறி ஓடி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். அவர் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த Kevin Bradley என தெரிய வந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், வேகமாகச் சென்று, சுவர் ஒன்றின் மீது மோதியதில், 19 பேர் படுகாயம் அடைந்ததாக, Plymouth மாவட்ட அரசு வழக்கறிஞர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00