பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களில் கொட்டி கிடக்கும் தங்கம், பிளாட்டினம் - ஆயிரம் கோடி ஆண்டுகளுக்‍கு முன்பே உருவானதை ஆய்வில் உறுதி செய்த விஞ்ஞானிகள்

Nov 23 2022 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

பால்வளி மண்டலத்தில் உள்ள தங்கம், பிளாட்டினம் நிறைந்த நூற்றுக்‍கணக்கான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதுதொடர்பாக ஜப்பான் நாட்டில் உள்ள தேசிய வானியல் ஆய்வகத்தில் பால்வளி மண்டலத்தில் காணப்படும் தங்கம் செறிவு கொண்ட நட்சத்திரங்களின் உருவாக்‍கம் பற்றி முதன்முறையாக பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், ஆயிரம் கோடி ஆண்டுகளுக்‍கு முன்பு பால்வளி மண்டலத்தில் தங்கம், பிளாட்டினம் செறிவுடைய நட்சத்திரங்கள் உருவாகியுள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை, பால்வெளி மண்டல உருவாக்கத்தின்போது ஏற்பட்ட புதைபடிவ பதிவுகள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00