HP நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவிப்பு

Nov 23 2022 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ட்விட்டர், மெட்டா, அமேசான், இன்டெல், சிஸ்கோ, சீகேட் மற்றும் Sales Force நிறுவனங்களை தொடர்ந்து HP நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்‍கம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் குறைந்தபட்சமாக இன்டெல் நிறுவனம், ஆயிரம் பேரையும், அதிகபட்சமாக மெட்டா நிறுவனம், 11 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்‍கம் செய்துள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 50 ஆயிரம் ஊழியர்களில், அடுத்த சில ஆண்டுகளில் 6 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்‍கம் செய்யவுள்ளதாக HP அறிவித்துள்ளது. நிறுவனத்தின் செலவை கட்டுப்படுத்தவே பணி நீக்‍க நடவடிக்‍கை என HP தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00