இந்தியாவைப் போல் நைஜீரியாவிலும் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு - கருப்புப் பணத்தை தடுப்பதற்காக புதிய நோட்டுகள் புழக்கத்தில் விட உள்ளதாக அதிபர் முஹம்மது புஹாரி அறிவிப்பு

Nov 24 2022 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவைப் போல் நைஜீரியாவிலும் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கருப்புப் பணப் பதுக்கல் தடுப்பு மற்றும் பணப்புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட உள்ளதாக அதிபர் முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார். அதேபோல் புழக்கத்தில் உள்ள மொத்த 3 புள்ளி 23 டிரில்லியன் நைரா கரன்சியில் 2 புள்ளி 73 டிரில்லியன் நைரா கரன்சி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதால் புதிய நோட்டுகள் உருவாக்கம் என்று நைஜீரியாவின் மத்திய வங்கி ஆளுநர் காட்வின் எமிஃபீல் கூறியுள்ளார். புதிதாக 200, 500 மற்றும் ஆயிரம் நைரா நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் பழைய நோட்டுகள் வரும் ஜனவரி 31-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00