ட்விட்டரை விலைக்கு வாங்கியதன் எதிரொலியாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடுமையாக வீழ்ச்சி - கடந்த ஆண்டு 340 பில்லியன் டாலராக இருந்த சொத்து மதிப்பு தற்போது 101 பில்லியன் டாலராக சரிவு

Nov 24 2022 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

ட்விட்டரை விலைக்கு வாங்கியதன் எதிரொலியாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெஸ்லா பங்குகள் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றதால் இந்த ஆண்டு நிகர மதிப்பில் 100 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை அவர் இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 340 பில்லியன் டாலராக இருந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு தற்போது 101 பில்லியன் டாலராக சரிந்துள்ளதாகவும் கூறியுள்ளது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான அவர் நாளொன்றுக்கு சுமார் 2 ஆயிரம் 500 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கிறார் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க் தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதனை சமாளிக்க முடியாததால் இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00