பிரான்ஸ் நாட்டில் 30 கிலோ எடை கொண்ட தங்க மீன் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Nov 24 2022 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸ் நாட்டில், மீனவர் ஒருவர், இதுவரை இல்லாத வகையில், மிகப்பெரிய தங்க மீனை பிடித்து, வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 'தி கேரட்' என்ற புனைப்பெயர் கொண்ட இந்த மீன், 20 ஆண்டுகளுக்கு முன், குட்டியாக இருந்தபோது பிரான்ஸின் ஷாம்பெயின் நகரில் உள்ள ஏரியில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரித்தானியாவை சேர்ந்த ஆண்டி ஹாக்கெட் என்பவர், 30 கிலோ எடை கொண்ட அந்த தங்க மீனை பிடித்துள்ளார். மீனவர் பிடித்த மிகப்பெரிய தங்க மீனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மீனின் அளவை கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00