இந்தோனேசியாவில் செமரு எரிமலை வெடித்து வெளியேறிய சாம்பல் சூழ்ந்த கிராமங்கள்

Dec 5 2022 6:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசியாவில் செமரு எரிமலை வெடித்துச் சிதறியதால் வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள கிராமங்களைச் சூழ்ந்துள்ள நிலையில், மீண்டும் எரிமலை வெடிக்‍கும் அச்சம் பொதுமக்‍களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்‍கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை நேற்று வெடித்து ஏராளமான சாம்ப​லை வெளியேற்றத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து எரிமலையைச் சுற்றிலும் எட்டு கிலோ மீட்டர் தொலைவுக்‍கு வசிக்‍கும் பொதுமக்‍களுக்‍கு அந்நாட்டு அரசு எச்சரிக்‍கை விடுத்தது. இதற்கிடையே, செமரு எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் படிந்து எங்கு பார்த்தாலும் வெண்மையாகக்‍ காட்சியளிக்‍கிறது. இந்நிலையில், மீண்டும் எரிமலை வெடிக்‍குமோ என்ற அச்சத்தில் பொதுமக்‍கள் மூழ்கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00