உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஷ்ய அதிபர் புடின்- கிரீமியா பாலத்தில் கார் ஓட்டிச் சென்று ஆய்வு நடத்தும் வீடியோ வெளியீடு

Dec 6 2022 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், கிரீமியா பாலத்தில் அவர் கார் ஓட்டிச் சென்று ஆய்வு நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியதில் இருந்து புதின் உடல் நலம் பாதிப்பு, கவலைக்கிடம் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் புதினின் உள்ளங்கை நீல நிறமாக மாறி விட்டது என்றும், அவர் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டார் எனவும் தகவல் வெளியானது. இந்தநிலையில் வதந்திகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 8-ம் தேதி தாக்கப்பட்ட கிரீமியா பாலத்தை புதின் நேரில் பார்வையிட்டார். காரில் இருந்து இறங்கி பாலத்தில் நடந்து சென்று, தாக்குதல் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00