பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசனுக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார்

Jan 25 2023 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசனுக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து உள்ளார். அமெரிக்காவில் 1980-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரபல குத்து சண்டை வீரராக இருந்தவர் மைக் டைசன். இந்நிலையில், 32 ஆண்டுகளுக்கு முன்பு, டைசன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என பெண் ஒருவர் தற்போது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தேதி எதுவும் குறிப்பிடாமல், 1990-ம் ஆண்டில் நடந்தது என்று மட்டும் தெரிவித்து உள்ளார். இதே காலகட்டத்தில் அழகி போட்டியில் கலந்து கொண்ட டிசைரீ வாஷிங்டன் என்பவரும் டைசனுக்கு எதிராக பாலியல் பலாத்கார புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00