பூமியை நோக்கி வரும் 2023 என்ற சிறுகோள் : தென் அமெரிக்‍காவின் வான் பகுதியில் கடந்து செல்லும் என நாசா தகவல்

Jan 28 2023 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

பூமியை நோக்‍கி வரும் 2023 என்ற சிறுகோள் வரும் வாரம் பூமியை நெருக்‍கமாக கடக்‍கவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 2 ஆயிரத்து 200 மைல் தொலைவு நெருக்‍கத்தில் இந்த கோள் கடக்‍கும் என நாசா கணித்துள்ளது. இருப்பினும், இந்த சிறுகோள் பூமியை தாக்கும் அபாயம் இல்லை என்று நாசா கூறியுள்ளது. இதுவரை வேறு எந்த கோளும் இந்த அளவு நெருக்‍கமாக பூமியை கடந்தது இல்லை என்றும், தென் அமெரிக்‍காவின் வான் பகுதியில் இது கடக்‍கும் என்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00