இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகிறார் எரிக் கார்ஷெட்டி - எரிக் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது அமெரிக்க செனட் சபை

Mar 16 2023 9:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிபர் ஜோ பைடனின் நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த எரிக் கார்செட்டி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டதை செனட் சபை உறுதி செய்தது. 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பைடனால் பரிந்துரைக்கப்பட்ட அவரின் பதவி தொடர்பான விவகாரம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருந்தது. கடந்த வாரம் வெளியுறவுக் குழு இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் நேற்று செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 52 க்கு 42 என்ற வாக்குகளின் அடிப்படையில் நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. எரிக் கார்செட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர முன்னாள் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00