2024-ம் ஆண்டு முதல் இணைய செயற்கைக்கோளை ஏவும் அமேசான் நிறுவனம் - அடுத்த சில ஆண்டுகளில் 3,000 செயற்கைக்கோள்களை ஏவத் திட்டம்

Mar 16 2023 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமேசான் நிறுவனம் தனது முதல் இணைய செயற்கைக்கோள்களை 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

உலகளவில் பிராட்பேண்ட் இணையத்தை வழங்க எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் பிறருடன் போட்டியிட அமேசான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக வாஷிங்டனில் பேசிய அமேசான் மூத்த துணைத் தலைவர் டேவ் லிம்ப், அமேசானின் செயற்கைக்கோள் இணையப் பிரிவான ப்ராஜெக்ட் கைபர், இந்த ஆண்டின் இறுதியில் செயற்கைக்கோள்களை பெருமளவில் தயாரிக்கத் தொடங்கும் என்றார். அடுத்த சில ஆண்டுகளில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் 3 ஆயிரம் செயற்கைகோள்களை ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00