சாக்லேட் எலக்ட்ரிக் காரை தயாரித்த பிரெஞ்சு-சுவிஸ் பேஸ்ட்ரி சமையல் கலைஞர் - அமுரி குய்ச்சோனின் சாக்லேட் வீடியோ இணையதளத்தில் வைரல்
Mar 17 2023 8:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரெஞ்சு-சுவிஸ் பேஸ்ட்ரி சமையல் கலைஞர் அமுரி குய்ச்சோனின் சாக்லேட் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது போன்ற காரை உருவாக்குவது எளிதானதல்ல என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பயனர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.