சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் - ரஷ்ய தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த அமெரிக்‍கா

Mar 17 2023 8:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுததுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா-அமெரிக்கா இடையிலான பழைய பகை மீண்டும் பெரிதாகியுள்ளது. இந்தநிலையில் கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் பறந்த அமெரிக்காவின் டிரோனை ரஷ்யா வீழ்த்தியது. இதையடுத்து அமெரிக்காவுக்கான ரஷிய தூதரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாய்ட் ஆஸ்டின், இந்த நடவடிக்கை சர்வதேச வான்வெளியில் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற செயல்களின் ஒரு பகுதி எனக் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00