புதினுக்கான கைது வாரண்ட் டாய்லெட் பேப்பருக்குச் சமம் : ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் ட்விட்டரில் பதிவு

Mar 18 2023 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிபர் புதினுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கைது வாரண்ட் டாய்லெட் பேப்பருக்குச் சமம் என ரஷ்யா கிண்டல் அடித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விளாதிமிர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்த காகிதத்தை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ள மெத்வதேவ், ட்விட்டரில் டாய்லெட் பேப்பர் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00