வரும் திங்கட்கிழமை 3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் சீன அதிபர் : இரு தலைவர்கள் சந்திப்பை கூர்ந்து கவனிக்கும் மேற்குலக நாடுகள்

Mar 18 2023 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் போர் உச்சம் தொட்டுள்ள நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் திங்கள் கிழமை ரஷ்யா செல்வதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக அவர் மாஸ்கோ செல்வதாக கூறியுள்ளது. இரு தலைவர்களும் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முழுமையான கூட்டாண்மை மற்றும் ராஜதந்திர ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள் என்றும் முக்கியமான இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. சீன-ரஷ்ய அதிபர்கள் சந்திப்பை மேற்குலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00