இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கியது லாகூர் உயர் நீதிமன்றம் : நீதிமன்ற உத்தரவால் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தொண்டர்கள் அமைதி

Mar 18 2023 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், 8 பயங்கரவாத வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கி லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பயங்கரவாத வழக்குகளில் இம்ரான் கானை கைது செய்ய ஆளும் அரசு முயன்ற நிலையில் அவரது கட்சித் தொண்டர்கள் போலீசாருடன் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து இம்ரான் தாக்கல் செய்த மனுவின் பேரில் அவரது கைதுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில் ஜாமின் பெறுவதற்காக இம்ரான்கான் குண்டு துளைக்காத வாகனத்தில் லாகூர் உயர் நீதிமன்றம் சென்றார். இதில் 5 வழக்குகளில் வரும் 24ம் தேதி வரையும், 3 வழக்குகளில் வரும் 27ம் தேதி வரையும் அவருக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00