அமெரிக்காவின் போர்ட்டர்வில்லே நகரிலிருந்து குடியிருப்பு வாசிகள் வெளியேற உத்தரவு : வெள்ளப்பெருக்கு அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை

Mar 18 2023 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெள்ளப்பெருக்கு காரணமாக அமெரிக்காவின் California மாகாணத்தில் உள்ள Porterville நகரத்தில் இருந்து குடியிருப்பு வாசிகள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக கலிபோர்னியா மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கெர்ன்வில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் குடியேறியுள்ளனர். இந்தநிலையில் வெள்ளநீர் அதிகரித்து வருவதன் காரணமாக California மாகாணத்தில் உள்ள Porterville நகரிலிருந்து குடியிருப்பு வாசிகள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00