பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து சமைத்து பரிமாறிய கொலையாளி : ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்கா நீதிமன்றம் தீர்ப்பு

Mar 18 2023 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து குடும்பத்திற்கு சமைத்து கொடுத்த கொடூர நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஓக்லஹாமாவைச் சேர்ந்த லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்பவர், ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் என்ற பெண்ணின் இதயத்தை வெட்டிக் எடுத்து தனது அத்தை மற்றும் மாமாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்று உருளைக்கிழங்குடன் சமைத்து அவர்களுக்கு பரிமாறியுள்ளார். பின்னர், அத்தை, மாமா மற்றும் 4 வயது குழந்தையையும் கொலை செய்துள்ளார். 2021-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை வழக்கில் ஆண்டர்சனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் 3 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு வெளிவந்த சில நாட்களிலேயே அவர் இந்த கொலைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00