ஆஸ்கர் வென்று உலகையே மயங்கச் செய்த நாட்டு நாட்டு பாடல்... மழைக்கு மத்தியில் அமெரிக்க இளம்பெண் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரல்

Mar 20 2023 7:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டுப் பாடலுக்கு உலகமே மயங்கிக் கிடக்கிறது. விராட் கோலி உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் முதல் இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். அந்த வகையில் ஓல்கா மனஸ்யான் என்ற அமெரிக்க இளம்பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மழைக்கு மத்தியில் கூடைப்பந்து மைதானத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு அவர் ஆடும் வீடியோ வைரலாகி 3 நாளில் 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00