உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து அறிவிப்பு - தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடம் பிடித்து அசத்தல்

Mar 21 2023 8:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் குறைவான ஊழல் காரணமாக தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி டென்மார்க் 2-வது இடத்திலும், ஐஸ்லாந்து 3-வது இடத்திலும் உள்ளன. போர் காரணமாக தர வரிசையில் வீழ்ச்சியடைந்து ரஷ்யா 72-வது இடத்திற்கும் உக்ரைன் 92-வது இடத்திற்கும் சென்றுள்ளன. இந்தியா இந்தப் பட்டியலில் 126-வது இடத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00