அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் - ஏப்ரல் மாதத்திற்குள் பணி நீக்க அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Mar 21 2023 8:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா காலத்தில் அதிக அளவில் பணியாளர்களைச் சேர்த்து விட்டு தற்போது பல பன்னாட்டு நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. 2 மாதங்களுக்கு முன் 18 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்த அமேசான், தற்போது மேலும் 9 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புகிறது. எந்த பிரிவில் உள்ளவர்களை நீக்குவது என்பது தொடர்பாக ஏப்ரல் மாதத்திற்குள் முடிவெடுத்து அமேசான் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. தொடரும் ஆட்குறைப்பால் பணியாளர்கள் அச்சத்திலேயே இருக்கும் நிலை உருவாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00