தென்னாப்பிரிக்‍காவில் சுற்றுலாப் பயணிகளின் ஐஸ் பெட்டியை தூக்‍கிச் செல்லும் முதலை : வெயிலுக்‍கு கூல்ட்ரிங்ஸ் தேவை என்று நெட்டிசன்கள் கமென்ட்

Mar 22 2023 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்னாப்பிரிக்‍காவில் சுற்றுலா சென்றவர்களிடமிருந்து முதலை ஒன்று ஐஸ் பெட்டியை எடுத்துச் செல்லும் வீடியோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாட்டர்பெர்க் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ரைட்ஸ்ப்ரூட் கேம் ரிசர்வ் சுற்றுலா மையத்திற்கு 70 வயதான ரோவெனா மோல்ட் மற்றும் அவரது நண்பர்கள் விலங்குகளை பார்வையிட சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வைத்திருந்த குளிர்பானங்கள் நிறைந்த ஐஸ் பெட்டியை அருகில் இருந்த நீரோடையில் இருந்து வந்த முதலை ஒன்று தூக்‍கிச் செல்கிறது. அதன்பிறகு நீரில் அந்த ஐஸ்பெட்டியை மற்றொரு முதலையும் பறிக்‍க முயல்கிறது. சுற்றுலா நிறுவனமான லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00