உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கிய யூடியூப் : இணையவாசிகள் கடும் அவதி - பல கோடி ரூபாய் நஷ்டம் என தகவல்

Mar 23 2023 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகம் முழுவதும் ஒருமணி நேரத்திற்கு மேலாக யூடியூப் முடங்கியதால் இணையவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் இணைய தேடுபொறி தளமான கூகுள், யூடியூப், ஜி-மெயில் உள்ளிட்டவை காலை 11 மணி முதல் முடங்கின. இதனால், இணையவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யூடியூப், கூகுள் உள்ளிட்டவை முடங்கியதால் பல கோடி ரூபாய் நஷ்டம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00