ஈன்றெடுத்த குட்டியை உயிர்ப்பிக்க முயற்சிக்கும் சீல் எனும் கடல் நாய் - குட்டி அசைந்ததும் தாய் சீல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ வைரல்

Mar 24 2023 9:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீல் எனப்படும் கடல் நாய் ஒன்று தனக்கு பிறந்த குட்டியை உயிர்ப்பிக்க முயல்வதைக் காட்டும் மனதைக் கவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 11 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் தாய் சீல் அப்போதுதான் பிறந்த தனது குட்டியை உயிர்ப்பிக்க உடலைத் தடவிக் கொடுக்கிறது. சில நொடிகள் அசைவற்று இருந்த குட்டி, பின் திடீரென உடலை அசைக்கத் தொடங்குகிறது. இதனைப் பார்த்த தாய் சீலானது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வாயை திறந்து குட்டி மீது காற்றை வீசுகிறது. சயின்ஸ் கேர்ள் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து, தாயின் அன்பு தன்னலமற்றது எனப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00