பாகிஸ்தானின் நிதியமைச்சகத்திடம் தேர்தலுக்கான நிதி இல்லை : பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தகவல்
Mar 25 2023 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் நிதியமைச்சகத்திடம் தேர்தலுக்கான நிதி இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப்புடன் இணைந்து சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.