2 ஆண்டுக்‍கு பின் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு : லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி பதவியேற்றார்

Mar 25 2023 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி பதவியேற்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றதை அடுத்து இந்தியாவுக்‍கான அமெரிக்க தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர் பதவி விலகினார். கடந்த ஜனவரி 2021 முதல் அமெரிக்க தூதர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து அதிபர் ஜோ பைடனின் பரிந்துரையின் பேரில் எரிக்‍ கார்செட்டியை தூதராக நியமிக்‍க அமெரிக்‍க செனட் சபை முடிவு செய்தது. இதையடுத்து துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், எரிக் கார்செட்டியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்‍கிய நபர்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00