இன்று இரவு தொடங்குகிறது 5 கிரகங்களின் அணிவகுப்பு : மேற்கு வானில் அணிவகுக்‍கும் கிரகங்களை தெளிவாக பார்க்‍கலாம்

Mar 27 2023 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

5 கிரகங்களின் அணிவகுப்பு இன்று இரவு தொடங்குகிறது. சில தினங்களுக்கு முன்பாக வானத்தில் சந்திரன் மற்றும் சுக்‍கிரன் ஆகிய இரண்டு கிரகங்கள் அருகருகே பிரகாசமாக ஜொலித்தது வியப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் செவ்வாய், புதன், வியாழன், சுக்‍கிரன், யுரேனஸ் ஆகிய 5 கிரகங்களின் அணிவகுப்பு நிகழ இருக்‍கிறது. நாளை சூரியன் மறைந்த பிறகு மேற்குப்பகுதியில் வானம் தெளிவாக இருக்கும்போது உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை காண முடியும். வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றை வெறும் கண்ணால் தெளிவாக பார்த்து ரசிக்கலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியிலும் சுக்கிரன், குரு, சனி, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரிசையாக அணிவகுத்து நின்றது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00