பிளாங்க் நிலையில் நின்று புதிய உலக சாதனை படைத்த முதியவர் : 9 மணிநேரம் 38 நிமிடங்கள் 47 வினாடிகள் நின்று கின்னஸ் சாதனை

May 24 2023 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

செக் குடியரசைச் சேர்ந்த முதியவர் ஒருவர், பிளாங்க் எனப்படும் கை, கால்களை நேராக ஊன்றி வயிற்றுப்பகுதியை சமநிலையில் வைத்திருக்‍கும் பயிற்சியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். விளையாட்டு வீரர் ஜோசப் சலேக் என்பவர் தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் 9 மணிநேரம், 38 நிமிடங்கள், 47 வினாடிகள் பிளாங்க்‍ நிலையில் நின்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் நிகழ்த்திய கின்னஸ் சாதனையை தற்போது சலேக் முறியடித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00