சிகாகோ ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் ஏற முயன்ற போது ஏற்பட்ட மோதல் : இளம் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

May 24 2023 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிகாகோ ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் 10க்கும் மேற்பட்டோர் ஒருவருக்கொருவர் மோதி கொள்ளும் காட்சி சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் விமானத்தில் ஏறும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து மோதல் ஏற்பட்டது. இதில் இளம் பெண்ணை 2 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். தகராறு முற்றிய நிலையில், அங்கிருந்த 10க்கும் மேற்பட்டோர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி இளம் பெண்ணை தாக்கிய கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் டெம்ப்ரா ஹிக்ஸ் என்ற 2 இளைஞர்களை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00