'ராக் அண்ட் ரோல் ராணி' டினா டர்னர் உடல்நலக்குறைவால் காலமானார்

May 25 2023 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராக் அண்ட் ரோல் ராணி என்று அழைக்‍கப்பட்ட பிரபல அமெரிக்‍கப் பாடகி டினா டர்னர் அவரது 83வது வயதில் காலாமானார். சுவிட்சர்லாந்தின் சூரிச் அருகே உள்ள குஸ்னாச்சில் வசித்து வந்த டினா நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டுக்‍ கிடந்தார். 1980களின் தொடக்‍கத்தில் பாட ஆரம்பித்த டினா டர்னரை, கணவர் ஐகே டர்னர் பல்வேறு கொடுமைகளுக்‍கு ஆளாக்‍கினார். அதிலிருந்து மீண்டு வந்த டினா உலகின் சிறந்த பாடகியாக தன்னை நிரூபித்தார். பாடுவதுடன் மட்டுமல்லாமல், நடனம், எழுத்து என பிறதுறைகளிலும் தன்னை அடையாளப்படுத்திக்‍கொண்ட டினாவின் மறைவு இசை உலகிற்கு இழப்பு என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00