பனாமாவில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

May 25 2023 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அமெரிக்க தீவு நாடான பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கொலம்பியா எல்லையான அகாண்டியில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6.6 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது. அடுத்து வரும் நாள்களிலும் அமெரிக்கா மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என நெதர்லாந்தின் சூரிய குடும்ப வடிவியல் ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00