உலகிலேயே மிக நீளமான மூக்கை கொண்ட துருக்கி மனிதர் காலமானார்

May 25 2023 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகிலேயே மிக நீளமான மூக்கை கொண்ட துருக்கி மனிதர், தனது 75-வது வயதில் மாரடைப்பால் காலமானார். துருக்கியை சேர்ந்த மெஹ்மெத் ஓசியுரெக் என்பவர், 8.8 சென்டி மீட்டர் நீளமுடைய மூக்கை கொண்டு, உலகில் உள்ள மனிதர்களிலேயே மிக நீளமான மூக்கு கொண்டவர் என்ற சாதனையை படைத்திருந்தார். கடந்த வாரம் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட இருந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மெஹ்மெத் ஓசியுரெக் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது சொந்த ஊரான ஆர்ட்வினில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மெஹ்மெத் ஓசியுரெக்கு இதுவரை அன்பும் ஆதரவும் கொடுத்த ஆர்ட்வின் நகர மக்களுக்கு அவருடைய மகன் நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00