குறுகிய தூர உள்நாட்டு விமான சேவைக்கு பிரான்ஸ் அரசு தடை : கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்தில் புதிய சட்டத்திருத்தம்

May 25 2023 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்தில், குறுகிய தூர உள்நாட்டு விமான சேவைக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது. இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ரயிலில் செல்லக்கூடிய வழிகளில் அந்த தடையைக் கொண்டுவர 2 ஆண்டுகளுக்கு முன்பே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதேவேளையில் சரியான நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை 40 விழுக்காடு குறைக்கும் முயற்சியாக எடுக்கப்படும் நடவடிக்கையில் இதுவும் ஒன்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00