வடக்‍கு அயர்லாந்தில் அரசர் முடிசூட்டு விழா பூங்கா திறப்பு : பிரிட்டன் அரசர் சார்லஸ், அரசி கமீலா திறந்து வைத்தனர்

May 25 2023 6:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடக்‍கு அயர்லாந்தில் அரசர் முடிசூட்டியதை குறிக்‍கும் பூங்காவை, பிரிட்டன் அரசர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் திறந்து வைத்தனர். இம்மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற முடி சூட்டு விழாவை தொடர்ந்து தற்போது பிரிட்டனின் 3வது சார்லஸ் மன்னரும், ராணி கமீலாவும் வடக்‍கு அயர்லாந்துக்‍கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அங்கு அரசர் முடிசூட்டு விழா பூங்காவை பிரிட்டன் அரசர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் மாணவர்களை சந்தித்தபிரிட்டன் அரசர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சிறுவர்கள் பாடல்களை பாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00