ரஷ்யாவின் 36 டிரோன்கள் ஒரே இரவில் உக்ரைன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் : வான்பரப்பில் பறந்த டிரோன்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சி

May 26 2023 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவின் 36 ட்ரோன்களை ஒரே இரவில் உக்ரைன் சுட்டு வீழ்த்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராணுவ நிலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா அனுப்பிய 36 டிரோன்களை ஒரே இரவில் சுட்டுவீழ்த்தி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் தலைநகர் கீவின் வான்பரப்பில் பறந்த டிரோன்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00