பாகிஸ்தானில் பொருளாதார சவால்கள் அதிகரித்துள்ளதால் நாட்டின் வளர்ச்சியில் கடும் சரிவு : உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் கணிப்பு எனத் தகவல்

May 26 2023 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் பொருளாதார சவால்கள் அதிகரித்துள்ளதால் நாட்டின் வளர்ச்சியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகிதங்கள் உயர்வு, சர்வதேச நிதியத்தின் கடனுதவியில் தாமதம் போன்றவற்றால் பாகிஸ்தான் நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில், உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் என கணித்துள்ளன. மேலும் அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில், பாகிஸ்தானின் அரசியல் சூழல் அமைதியற்று காணப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00