XBB மரபணு மாற்றப்பட்ட கோவிட் தொற்றால் சீன மக்கள் பாதிப்பு : புதிய வகை தடுப்பூசிகளை சீன அரசு தயாரித்து வருவதாக தகவல்
May 26 2023 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய மரபணு மாற்றப்பட்ட கோவிட் XBB வைரஸ் சீன மக்களை அச்சுறுத்தி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வாரந்தோறும் ஆறரை கோடி பேர் இந்த புதிய வகை தொற்றால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஜூன் இறுதிக்குள் இது உச்சத்தை எட்டி சீனாவை ஆட்டிப்படைக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக சீன அரசு தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதிய வகை தடுப்பூசிகள் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.