இ-காமர்ஸ் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அழித்துவிடும் : மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கணிப்பு

May 26 2023 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூகுள், அமேசான் இ-காமர்ஸ் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அழித்துவிடும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார். கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது தொடர்பான சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இருப்பினும், உலகின் முன்னணி இ-காமர்ஸ் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு அழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிரது. இது குறித்து கருத்து தெரிவித்த பில்கேட்ஸ், செயற்கை நுண்ணறிவு எழுச்சியானது இ-காமர்ஸ் நிறுவனங்களை அழித்து விடும் என கூறினார். செயற்கை நுண்ணறிவு முகவரை உருவாக்கி நிர்வகிக்கும் டெவலப்பர் மட்டுமே செயற்கை நுண்னறிவு பந்தயத்தில் வெற்றி பெறுவார் என்றும் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00