கனடாவில் பற்றி எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாலிஃபாக்ஸ் நகர மக்கள் கட்டாயமாக வெளியேற்றம்

May 30 2023 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடாவில் பற்றி எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாலிஃபாக்ஸ் நகர மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை நகருக்குள் நுழைய அனுமதி இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹாலிஃபாக்ஸ் அமைந்துள்ள நோவா ஸ்கோடியா மாகாணத்தில் காட்டுத் தீ நிலைமை நம்பமுடியாத அளவிற்கு தீவிரமாக உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பலத்த காற்று மற்றும் காய்ந்த சருகுகளால் தீயின் வேகம் அதிகமாக உள்ளதாக ஹாலிஃபாக்ஸ் பிராந்திய தீயணைப்பு மற்றும் அவசரகால துணைத் தலைவர் டேவ் மெல்ட்ரம் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00