கனடாவில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ - தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் தீயணைப்புத் துறையினர்

May 31 2023 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீ 200-க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துள்ளது. ஹாலிஃபாக்ஸ் நகர மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எரிந்து வரும் காட்டுத் தீயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00