இந்தியாவிலிருந்து நாள்தோறும் 10 லட்சம் முட்டைகள் இறக்‍குமதி செய்யப்படும் : ஒரு முட்டை ரூ. 35-க்‍கு விற்கப்படும் என இலங்கை அரசு வட்டாரங்கள் தகவல்

May 31 2023 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவிலிருந்து நாள்தோறும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள 5 பெரிய பண்ணைகளுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து நாள்தோறும் 10 லட்சம் என்ற அளவில் மொத்தம் 2 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் வா்த்தக நிறுவனத்தின் தலைவா் அசிரி வாலிசுந்தரா தெரிவித்துள்ளார். பேக்கரி, சமையல் ஒப்பந்த நிறுவனங்கள், உணவு விடுதிகளுக்கு ஒரு முட்டை, இலங்கை மதிப்பில் 35 ரூபாய் என்ற விலையில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00