அமெரிக்‍காவில் மின்னல் வேகத்தில் வந்த கார் விபத்தில் சிக்‍கி பறந்த அதிர்ச்சி காட்சி : இழுவை வாகனத்தின் மீது ஏறி 120 அடி உயரத்தில் பறந்து விபத்து

Jun 1 2023 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் இழுவை வாகனத்தின் மீது ஏறி இறங்கிய கார் ஒன்று மின்னல் வேகத்தில் காற்றில் பறந்த காட்சி வெளியாகி இருக்‍கிறது. ஜார்ஜியா நெடுஞ்சாலையில் கோளாறில் சிக்‍கிய வாகனத்தை இழுத்துச் செல்வதற்காக டோ டிரக்‍ எனப்படும் இழுவை வாகனம் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்புறமாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, டோ டிரக்‍கின் மீது ஏறி இறங்கி 120 அடி உயரத்தில் காற்றில் பறந்து கவிழ்ந்தது. கார் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00