தென் கொரியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரிக்கும் வரலாற்று மசோதா தாக்கல் : மசோதா நிறைவேறினால் பொது உரிமையியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும்

Jun 1 2023 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் கொரியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரிக்கும் வரலாற்று மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென்கொரிய எதிர்க்கட்சியான நீதிக்கட்சியின் ஜாங் ஹியே-யோங்கால் முன்மொழியப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமண சமத்துவ மசோதா, ஏற்றுக்கொள்ளும் வகையில் நாட்டின் பொது உரிமையியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. பல கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இதற்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. மசோதா நிறைவேறும் பட்சத்தில் தென்கொரியாவின் ஓரின சேர்க்கையாளர்களுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00