விமானப்படை அகாடமி விழாவில் கால் இடறி கீழே விழுந்த ஜோ பைடன் வீடியோ வைரல் : பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி தவறி விழுவதால் பைடன் இமேஜூக்கு களங்கம்

Jun 2 2023 7:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொலராடோவில் உள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஜோ பைடன், வீரரிடம் கைகுலுக்கி விட்டு மேடையில் இருந்து இறங்க முயன்றபோது தடுமாறி விழுந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தூக்கி விட்ட நிலையில் அதிபர் நலமாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00