ஜோர்டானில் கோலாகலமாக நடைபெற்ற பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா திருமணம்... வாணவேடிக்கை மற்றும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகளால் களைகட்டிய கொண்டாட்டம்

Jun 2 2023 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லாவுக்கும் சவுதி அரேபிய கட்டிடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. தலைநகர் அம்மானில் உள்ள சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்ற இத்திருமண விழாவில், நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர், ராணி மாக்சிமா, பெல்ஜியம்மன்னர் பிலிப், பட்டத்து இளவரசி எலிசபெத் மற்றும் டேனிஷ் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் மற்றும் பட்டத்து இளவரசி மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சஹ்ரான் அரண்மனையில் இருந்து ஹுசைனியா அரண்மனைக்கு மணமக்கள் ஊர்வலமாகச் சென்றபோது இரு புறங்களிலும் இருந்து மக்கள் உற்சாகமாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வாணவேடிக்கை மற்றும் ராணுவ அணிவகுப்பு என தலைநகரமே விழாக்கோலம் பூண்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00